போரூர் ஏரியை சுற்றியுள்ள மக்கள் தண்ணீருக்காக காலிக் குடங்களுடன் அலைகின்றனர். எனவே, போரூர் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று போரூர் ஏரி பாதுகாப்பு மக்கள் குழு வலியுறுத்தியுள்ளது.